Volunteers Registration
Initiative for Moral and Cultural Training Foundation [IMCTF]
Initiative for Moral and Cultural Training Foundation [IMCTF]

Initiative for Moral and Cultural Training Foundation [IMCTF]

75 Swatantra ka Amrit Mahotsav Guidelines

Swatantra ka Amrit Mahotsav Guidelines

    1. Reach around 1,000 schools in and around Chennai and request those schools to display the photos of 21 Param Vir Chakra Awardees in prominent place of each of the schools.
    2. Approach sponsors like Banks, Corporates, Traders, Business Houses for printing the stipulated size of photographs and handbook of Param Vir Chakra Awardees. Mention the sponsor’s name also without fail.
    3. Each School Management may form an Organising Committee and a Reception Committee consisting of eminent parents, alumni, Corporates or associated renowned personalities, exclusively for celebrating the 75th Independence year, Swatantra ka Amrit Mahotsav.
    4. Arrange a launching programme for this in June 2022, with Publicity in visual Media and Press.
    5. Connect with nearby or associated Institutions who can participate in the 75th year celebration of Independence.
    6. During the academic year, the school may motivate students of every class to offer tributes to the Param Vir Chakra awardees, recite the citation on our nation/freedom struggle and tell Jaihind / VandeMataram / Bharath Mata ki Jai at appropriate times.
    7. Each class may be motivated to participate in Fancy dress competition (Depicting Param Vir Chakra Awardees), Poems, Skit, Oratory and Essay writing about the valour of Param Vir Chakra Awardees. Competitions can be conducted within the school, then area wise and the final competition can be held at the end of the academic year. For further information, please contact IMCTF central office. 
    8. All the participants will be given “PARTICIPATION CERTIFICATE “
    9. The Govt. of India has brought out a brief Directory of martyrs from 1854 to 1947, in 5 volumes. You may encourage the students to identify more Freedom fighters with their authentic details, if any, before or during the timeline mentioned. The reference website is https://pib.gov.in/amritmahotsav/dictionary_book.aspx

A detailed letter will be sent to schools about this event to plan and coordinate with neighbouring schools. We request to update in your school websites / your Social Media platform for more awareness and participation. The institution has to share with us the link for updating in our IMCT website.
We humbly request for your esteemed participation and kind support without which it will be difficult to achieve the goal “Value Building is Nation Building” of IMCTF.

"75வது சுதந்திர திருநாள் அமுதபெரு விழா" வழிகாட்டுதல்கள் (பரிந்துரை)

  1. சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள சுமார் 1,000 பள்ளிகளை (அரசு மற்றும் தனியார் பள்ளி) அணுகி, ஒவ்வொரு பள்ளியின் முக்கிய இடத்தில் பரம்வீர் சக்ரா விருது பெற்ற 21 பேரின் புகைப்படங்களைக் காட்சிப்படுத்துமாறு அந்தப் பள்ளிகளைக் கேட்டு கொள்ள வேண்டும்.
  2. பரம்வீர் சக்ரா விருது பெற்றவர்களின் புகைப்படங்கள் மற்றும் கையேடுகளின் நிர்ணயிக்கப்பட்ட அளவில் அச்சிடுவதற்கு, வங்கிகள், பெருநிறுவனங்கள், வர்த்தகர்கள், வணிக நிறுவனங்கள் போன்ற உபயதாரர்களை அணுகவும். அவர்களின் பெயர்களை புகைப்படங்களில் தவறாமல் குறிப்பிடவும். 
  3. ஒவ்வொரு பள்ளி நிர்வாகமும் 75வது சுதந்திர ஆண்டான இந்த அமுத பெரு விழாவை சிறப்பாக கொண்டாடுவதற்காக பிரத்தியேகமாக, மேம்பட்ட ஒரு குழுவை அம்மைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இக்குழுவில் சமுதாயத்தில் உயர்ந்த நிலையில் உள்ள பெற்றோர்கள், முன்னால் மாணவர்கள், பெருநிறுவனங்களில் உயர் பதவியில் உள்ளவர்கள், புகழ்பெற்ற நபர்களைக் கொண்ட ஒரு ஒருங்கிணைப்பு குழு மற்றும் வரவேற்புக் குழுவை அமைக்கலாம். 
  4. ஜூன் 2022 மாத இறுதிக்குள் குழு அமைக்கப்பட்டு உங்கள் விரிவான திட்டத்தை ஒரு துவக்க விழாவுடன் / ஊடகங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் விளம்பரத்துடன் தொடங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
  5. இக்கொண்டாட்டத்தில் தங்கள் பள்ளியில் அருகில் அமைந்துள்ள இதர நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து தேசப்பற்று நிகழ்ச்சியை நடத்தலாம்.
  6. இந்நிகழ்வில், ஒவ்வொரு வகுப்பு மாணவர்களையும் பரம்வீர் சக்ரா விருது பெற்றவர்களுக்குப் பலவகையில் பாராட்டு தெரிவிக்கவும், இவை – நமது தேசம் / சுதந்திரப் போராட்டம் குறித்த மேற்கோளைப் படிக்கவும், ஜெய்ஹிந்த் / வந்தேமாதரம் / பாரத் மாதா கி ஜெய் என்று அவ்வப்பொழுது தகுந்த இடத்தில் உச்சரிக்கவும், பரம்வீர் சக்ரா விருது பெற்ற வீரர்களைப் போல் ஆடை அணிந்து பங்கேற்கலாம். (பரம்வீர் சக்ரா விருது பெற்றவர்களின் சித்தரிப்பு), வீரர்களின் வீரத்தைப் பற்றிய கவிதைகள், சிறுநாடகங்கள், சொற்பொழிவு மற்றும் கட்டுரை எழுதுதல், போன்ற போட்டிகளை பள்ளிக்குள் நடத்தலாம். பின்னர் பகுதி வாரியாக மற்றும் இறுதிப் போட்டியை கல்வியாண்டின் இறுதியில் (2023) நடத்தலாம். 
  7. மேலும் தகவலுக்கு, IMCTF மைய அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்.
  8. பங்கு பெறுபவர்கள் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும்
  9. சுதந்திரப் போராட்ட வீரர்களின் சிறு குறிப்பு அகராதி 1854 முதல் 1947 வரை இணையத்தில் கிடைக்கிறது இதை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். இதை தவிர மற்ற சுதந்திர போராட்ட வீரர்களின் வரலாறு இருந்தால் ஆதாரத்துடன் எங்களுக்கு அனுப்பினால் நாங்கள் எங்கள் அகராதியில் அதை இனைப்போம்.
    அகராதிஇணையதளம் :-https://pib.gov.in/amritmahotsav/dictionary_book.aspx
  10. இந்த செயல் திட்டத்தை பற்றி மற்ற பள்ளிகளுக்கும் அனுப்பி உள்ளோம். எங்கள் இணையதளத்தில் www.imctf.org அவ்வப்போது புதுப்பிக்கப்படுகிறது.

Demo Video